டோரா

2000ம் ஆண்டு, க்ரிஸ் கிஃப்போர்ட், வலேரி வால்ஷ் மற்றும் எரிக் வெய்னர் ஆகிய மூவரும் சேர்ந்து, 'டோரா’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள். ஸ்பானிஷ் மொழியில் 'டோரா’ என்றால், 'பயணங்கள் செய்து புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பவர்கள்’ என்று பொருள்.

முதுகில் ஒரு பையும், கூடவே ஒரு குரங்குமாக, டோரா பல பயணங்கள் செய்து தீர்த்துவைக்கும் புதிர்களுக்கு, தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சுட்டிகள் பதில் சொல்வார்கள். அந்த வகையில், டோராவின் கதாபாத்திரத்தையே சுட்டிகளின் அறிவை வளர்க்க உதவும் கதாபாத்திரமாக அமைத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள், கல்வித்துறை சம்பந்தப்பட்டவர்கள், டோரா தொடருக்காக ஆலோசனை வழங்குகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்