இலையின் கவலை!

கதை: ஷான்ஓவியம்: வி.கிங்ஸ்லி ஆண்டர்சன்

ந்தப் பெரிய மரத்தில், பல பறவைகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. சிறுவர்கள், மரத்தின் கிளைகளில் அமர்ந்து விளையாடுவார்கள். மஞ்சள் பூக்கள் மணம் வீசும். சிறிய கனிகளை பறவைகள் கொத்திப் பசியாறும். இலைகள் சலசலவென்று பேசியும் சிரித்தும் மகிழ்ச்சியாகவே இருந்தன. அதில், ஒரு தளிர் இலை மட்டும் வருத்தமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்