தாமரையின் பள்ளிக்கூடம்!

கதை: ஆயிஷா இரா.நடராசன்ஓவியம்: எஸ்.காஷிகா 3-ம் வகுப்பு

தாமரை மாதிரி 2047ல் பிறந்தவர்களுக்கு ஒரு சிறப்பம்சம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் ஆகி இருந்ததால், அவர்களது பிறப்பே  கொண்டாட்டம்தான். தாமரையின் அம்மா, அவள் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பாகவே அவளுக்கு வைக்க வேண்டிய பெயரை முன்பதிவு செய்திருந்தார். அவள், தனது முதல் நாள் பள்ளிக்குத் தயாராவதுதான் இன்றைய ஸ்பெஷல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்