பசுமைப் பரப்புகள் !

மரங்கள், காடுகளின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள ஓர் எளிய செயல்பாட்டைச் செய்யவைக்கலாம்.

முதலில், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி் பேசலாம். மாணவர்களின்் வீட்டின் அருகில் கிடைக்கும் பல்வேறு மரக்கன்றுகளைக் கொண்டுவரச் சொல்லி, பள்ளியில் நட்டு வைக்கவும். தினந்தோறும் தண்ணீர் ஊற்றி நன்கு பராமரிக்கும்  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்