வெயிட் சாம்பியன் வண்டு!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாயா டீச்சர் வீட்டு மொட்டை மாடியில், மாலை நேரத்துக் காற்றை வாங்கியவாறு, குழுவாகப் படித்துக்கொண்டிருந்தார்கள் நம் நண்பர்கள். திடீரென எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு வண்டு, அருண் விரித்திருந்த புத்தகத்தில் பொத்தென விழுந்தது. பதறிய அருண், புத்தகத்தைத் தூக்கி வீசவும் மாயா டீச்சர் வரவும் சரியாக இருந்தது.

“என்ன அருண், படிக்கிறது மனசில் இறங்கலையோ? புத்தகத்தைத் தூக்கி வீசுறே” என்றபடி குனிந்து புத்தகத்தை எடுக்க முயன்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்