பக்குவமா பாவு சுற்றி பளபளப்பா லுங்கி எடுத்து...

‘‘லுங்கி டான்ஸ் பாட்டு வந்ததில் இருந்தே, இந்த லுங்கியை எப்படி தயாரிக்கிறாங்கனு தெரிஞ்சுக்க நினைச்சேன். இப்போ, லீவு டைம். அதுதான், நண்பர்களோடு லுங்கி தயாரிப்பை ‘லுக்’ விட வந்திருக்கேன்” என்று ஆவலோடு பேசினார் ஹரிபிரசாத்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு விசைத்தறிக் கூடத்துக்குள் அவர்கள் நுழைந்தார்கள். ‘தடக் தடக்’ என்ற ஓசை வரவேற்க, புன்னகையோடு வந்தார், விசைத் தறிக் கூடத்தின் உரிமையாளர் தங்கமுத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்