‘‘நான் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புது உலகத்துக்குள் முதலில் செல்லப்போவது யார்?’’ எனக் கேட்டார் விஞ்ஞானி கணேஷ்.
அந்த அடுக்கு மாடியில் இருக்கும் கணேஷ் அங்கிள், வித்தியாசமான கண்டுபிடிப்புகளால் வியக்கவைப்பவர். விடுமுறை நாட்களில், சுட்டிகள் எல்லோரும் அவரது ஃப்ளாட்ட