எப்படிக் கிடைக்குது தித்திக்கும் தேநீர்?

காலையில் கண் விழிக்கும்போதே சிலருக்கு தேநீர் (Tea) ரெடியாக இருக்க வேண்டும்.  சிலருக்கு, டீக் கடைக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு வந்தால்தான், அன்றைய பொழுது சந்தோஷமாக இருக்கும். இப்படி, ஒரு நாளின் தொடக்கம் டீயில்தான் தொடங்குகிறது. இந்த டீ எங்கிருந்து வருகிறது... எப்படித் தயாராகிறது எனச் சொல்கிறார், குன்னூர், எடப்பள்ளி சந்தியா டீ எஸ்டேட் உரிமையாளர் நடராஜ்.

தேயிலை, மலைச் சரிவுகளிலேயே அதிகம் பயிரிடப்படுகிறது. நாற்று நட்டு மூன்று மாதங்கள்  கழித்து, தலைப் பகுதியை வெட்டிவிட வேண்டும். ஒன்பதாவது மாதத்தில் ஐந்தாறு இலைகள் விட்டிருக்கும். செடிகள் பெரிதாக, மூன்று வருடங்கள் ஆகும். அதன் பிறகு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்