கே.ஜி.கிளிக்ஸ்!

ங்க ஸ்கூலின் எவர் கிரீன் ஸ்டார்ஸ், கே.ஜி கிளாஸ் சுட்டீஸ். ‘என் பள்ளி என் சுட்டி’ புத்தகத்தில் அவங்க இல்லைனா எப்படி? அவங்களை கிரவுண்டுக்குள்ளே விளையாடவிட்டு எடுத்த க்ளிக்ஸ்... அதுக்கு எங்க கமென்ட்ஸ்... 

கேமரா அங்கிள் ஒரு நிமிஷம் இருங்க... டச்சப் பண்ணிக்கிறேன். அப்புறம் போட்டோ எடுக்கலாம்!

எங்க எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. கண்டுபிடியுங்க பார்ப்போம். முடியலைனா, இன்னொரு பாக்ஸ்ல விடை இருக்கு!

 

இப்போ தெரியுதா ஒற்றுமை? கிராப் வெட்டி முடியைக் குறைச்சாலும், பூ வெச்சுக்கிறதை விட மாட்டோம். ஒட்டிக்கிட்டாவது வந்துடுவோம்ல!

அப்பாகிட்டே புராக்ரஸ் ரிப்போர்ட் காட்டுறப்போ மட்டும்தான் இந்த அடக்கம். அப்புறம் அதகளம்தான்!

தொகுப்பு: ஸ்ரீராம், ஹேம்நாத், இளமதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick