சுற்றுச்சூழலின் தோழன்!

பேராசிரியர் சோ.மோகனா

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்ற டயலாக் வேறு சில உயிரினங்களுக்கும் பொருந்தும். அதில் ஒன்று, எலும்பு உண்ணிக் கழுகு. ஆங்கிலத்தில்...Gypaetus Barbatus என்றும் lammergeyer என்றும் சொல்கின்றனர். தாடிக்கார வல்லூறு, இரை பிடுங்கும் பறவை என்றும் சில டெரர் பெயர்கள் உண்டு. தொடை எலும்பில் உள்ள எலும்பு மஜ்ஜைதான் இதன் ஃபேவரிட் உணவு. இந்தப் பறவை பற்றிய சில ருசிகர விஷயங்கள்... 

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் திபெத் போன்ற நாடுகளில் காணப்படும். இதன் வாழிடம்,  பெரும்பாலும் மலைகள். ஐரோப்பாவில் 6,600 அடி உயரத்திலும், ஆப்பிரிக்காவில் 14,800 அடி உயரத்திலும், இந்தியாவில் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 24,600 அடி உயரத்திலும் வாழ்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்