சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரமாண்ட மழைத்துளி! 

துபாய் கடற்கரையில், வானைத் தொடும் உயரத்தில், மழைத்துளி வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள  இந்தக் கட்டடம், ஒரு ரிசார்ட். உணவகம், ஜிம், தங்கும் விடுதி போன்றவை உள்ளன. இந்தக் கட்டடத்தின் சிறப்பு, காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரைச் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, காற்றிலிருந்து மழை நீரைச் சேமிக்கும் கட்டடம் இதுதான். இதன் வெளிப்புறச் சுவர் முழுவதும் மூடப்பட்டுள்ள சோலார் பேனல்களால், மின்சாரம்  தயாரிக்கப்படுகிறது. கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நுட்பமும் இந்தக் கட்டடத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்