இது ஒரு பேய்க்காலம்!

கே.யுவராஜன், பிரேமா நாராயணன், க.தனலட்சுமிபடம்: ப.சரவணகுமார்

'டார்லிங்,’ 'பிசாசு,’ 'அரண்மனை’ என மாதத்துக்கு நாலு பேய்ப் படங்களாவது  அட்டென்டண்ஸ் போட்டுடுது. கிராமத்துப் புளிய மரத்தில் இருந்த பேய்களை, மெட்ரோ சிட்டி அபார்ட்மென்ட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க சினிமா டைரக்டர்ஸ். லிஃப்ட், வராண்டா, ஹால், கிச்சன், பெட்ரூம் என எல்லா இடங்களையும் காட்டி மியூஸிக்கைக் கூட்டி... பீதியைக் கிளப்புறாங்க. நம்ம வீட்டிலும் ஃபேமிலி மெம்பர்ஸைவிட, பேய்கள் அதிகம் இருக்குமோ எனச் சந்தேகம் வருது. நம்ம குட்டீஸ் நிலைமை என்ன? அவங்களிடம் திகில் அனுபவங்கள் இருக்கா? 

'நிறைய இருக்கு. நாங்க சொல்றதை வெச்சே 10 பேய் படங்களை எடுக்கலாம்' என்றார்கள் சென்னை, பெரம்பூர்    கே.ஆர்.எம். பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்