சைவ மீனும் சுறாவின் நன்மையும்

பா.அருணா

சென்னையின் அழகிய மெரினா கடற்கரைக்குப் போனவங்க, 'சில்’லெனக் காற்றுவாங்கி இருப்பீங்க.  கடல் அலைகளில் கால் நனைச்சு இருப்பீங்க. சூடான பஜ்ஜி, சுவையான சுண்டல் சாப்பிட்டு இருப்பீங்க.  ஆனா, உங்களில் எத்தனைப் பேர் கடற்கரைக்கு அருகிலேயே இருக்கும் மீன்களின் அருங்காட்சியகத்தைப் பார்த்திருக்கீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்