வாசனைப் பொருள் வேண்டாம்!
வன உயிரினங்களை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் காடுகளில் கேமராக்கள் பொருத்தப்படும். ஆனால், கேமராவுக்கு அருகே விலங்குகளை வரவைத்து, பதிவுசெய்வது அத்தனை எளிதான விஷயம் இல்லை. ஆராய்ச்சியாளர்களின் 10 ஆண்டு முயற்சிக்குப் பின், இதற்கு