ஒரு தேதி...ஒரு சேதி...

அன்பு சுட்டி நண்பர்களுக்கு...  

இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள். கடந்த ஓர் ஆண்டாக, 'ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் செவி வழியே அறிவுச் செல்வத்தை வளர்த்துக்கொண்டோம். உங்களிடம் கிடைத்த உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, இந்த ஜனவரி முதல் இன்னும் பல சுவையான செய்திகளுடன், சரித்திரம் படைத்த சாதனை மனிதர்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் கேளுங்கள். நாளைய சரித்திர நாயகர்களாக உருவாக வாழ்த்துகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்