சுட்டி ஸ்டார் நியூஸ்

முதல் பெண்மணி!

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி, பானு அத்தையா (Bhanu athaiya). ஹாலிவுட் இயக்குநர், ரிச்சர்டு அட்டன்பரோ (Richard Attenborough) இயக்கிய, 'காந்தி’ திரைப்படம் 1983ம் ஆண்டுக்கான 8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. அதில், சிறந்த உடை அமைப்பாளர் என்ற பிரிவில் பானு அத்தையா விருது பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்