பென்டிரைவ்

லகின் அதிவேக விமானம் உருவாகிக்கொண்டிருக்கிறது. பிரிட்டனின் ‘ரியாக்‌ஷன் இன்ஜின்’ என்னும் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான, ஈசா (esa) இணைந்து உருவாக்கும் இந்த விமானத்தின் பெயர், லேப்கேட்- 2 (LAPCAT 2). ராக்கெட் இன்ஜின் பொறுத்தப்பட்டு இயங்கும் இந்த விமானத்தில், சுமார் 300 பேர் பயணிக்கலாம். மணிக்கு 5,632 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது, மற்ற விமானத்தில் 17 மணி நேரம் செல்லும் இடத்துக்கு, நான்கு மணி நேரத்திலேயே லேப்கேட்- 2 அழைத்துச்சென்றுவிடும். ‌2019-ல் சோதனை ஓட்டத்துக்கு வருகிறது லேப்கேட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்