வாங்க ஃப்ரெண்ட்ஸ் விசில் அடிக்கலாம்!

பி.ஆனந்திபடங்கள்: மீ.நிவேதன்

''ஸ்கூல்ல நீங்க விசில் அடிச்சா மிஸ் முறைப்பாங்க. காதைப் பிடிச்சுத் திருகுவாங்க. ஆனா, பிரேயரில் கூப்பிட்டு நிறுத்தி, 'விசில் அடி செல்லம்... விசில் அடி’ எனப் பாராட்டினா எப்படி இருக்கும்? என்னை அப்படித்தான் பாராட்டுவாங்க' என்று கலகலப்பாகச் சிரிக்கிறார் கிறிஸ் ஆன்ட்ரியா. 

சென்னை, செயின்ட் தாமஸ் மவுன்ட், மான்ட்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பில்  படிக்கும் கிறிஸ் ஆன்ட்ரியாவை எல்லோரும் விசில் பேபி என்றே அழைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்