சுட்டி ஸ்டார் நியூஸ்

சொகுசுப் புகைவண்டி!  

தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா (pretoria) மற்றும் கேப் டவுன் (Cape town)  ஆகிய இரண்டு நகரங்களை, சுமார் 1,600 கிலோமீட்டர் தூரம் இணைக்கும், ப்ளூ டிரெய்ன் (Blue train) என்னும் புகைவண்டிதான், உலகின் அதிக தூரம் செல்லும் சகல வசதிகளும் நிரம்பிய புகைவண்டி. ஆடம்பரமான இந்தப் புகைவண்டியில், படுக்கை அறைகள், விரும்பும் உணவை சமைத்துத் தரும் பணியாளர்கள், வண்டியிலிருந்தபடியே இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்குத் தனி இடம் என ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். 24 மணி நேரப் பயணத்தில் நிறைய அனுபவங்களை அளிக்கிறது இந்த ப்ளூ டிரெய்ன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்