பென்டிரைவ்

சிலி நாட்டில் உள்ளது, அடொல்ஃப் இபேன்யஸ் பல்கலைக்கழகம் (Adolfo ibanez university). அங்கே படிக்கும் ஆண்ட்ரஸ் ராய் (Andros roi)தன் நண்பர்களுடன் இணைந்து, புதிய சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதில், மற்ற சைக்கிளில் இருப்பது  போல வீல் பகுதியில் பூட்டு இருக்காது. சைக்கிள் சீட்டின் அடியில் உள்ள ஃப்ரேம் பகுதியில்தான் இருக்கும். வீல் பகுதியுடன் இணைந்திருக்கும் இந்த சீட்டைக் கழற்றி, அருகில் உள்ள மரம் அல்லது மின் கம்பத்தில் இணைத்துப் பூட்டிவிடலாம். திருடர்கள் இந்த ஃப்ரேமை உடைத்து, சைக்கிளை எடுத்தாலும் பயன்படாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்