கிட்ஸ் கிச்சன்

கோபி பரோட்டா!மித்ராபடங்கள்: ஆ.முத்துக்குமார், பா.அருண்மாடல்: ஷ்ரத்தா

''இந்த வின்டர் சீஸன்ல, மாலையில் சாப்பிடுறதுக்கு சூடா டிபன் இருந்தா சூப்பர்தான். வீட்ல் இருக்கும் கோதுமை மாவில், காரசாரமா சப்பாத்தி பண்ணலாம்'' என்கிறார் ரித்திகா. 

தேவையானவை: சிறிய காலிஃப்ளவர்  1, கோதுமை மாவு  ஒரு கப், இஞ்சி பூண்டு பேஸ்ட்  2 டீஸ்பூன், மஞ்சள் தூள், சீரகத்தூள்  தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  முக்கால் டீஸ்பூன், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், மிளகுத்தூள்  தலா கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு  தலா 1, எண்ணெய்  3 டீஸ்பூன், நெய்  தேவையான அளவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்