பென்டிரைவ்

டற்கரையில் அமர்ந்து, துள்ளி விழும் கடல் அலைகளைப் பார்த்து ரசிப்பது தனி சந்தோஷம். அப்போது, நமக்குப் பிடித்த புத்தகத்தைப் படித்தால், அந்தச் சந்தோஷம் இரட்டிப்பாகும். இப்படி ஒரு சந்தோஷத்தை எல்லோருக்கும் கொடுக்க நினைத்து, சீனாவின் நன்டைஹே (Nandaihe) நகர் கடற்கரையில் ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த நூலகத்தில், பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. ஜன்னல் அருகே அமர்ந்து, கடலை ரசித்தவாறு படிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த நூலகத்தைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் தேடி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்