தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

உங்களைச் செம்மைப்படுத்தும் செவி உணவு

‘மிச்சம் வைக்காமல் சாப்பிடணும்’ என உங்கள் அம்மா  சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இட்லி, தோசை, சப்பாத்தி என நாம் சாப்பிடும் உணவு வகைகள், ஏதேனும் ஒரு தானியத்தில் செய்யப்படுகிறது. நமக்கு உணவாகும் அந்தத் தானியம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அது பயிராகும் விதம், அதன் சத்துகள் பற்றி அறிந்துகொள்ள, தினம் ஓர் ஆசிரியர், தினம் ஒரு தானியம் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

தினம் ஒரு தானியம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்