பென்டிரைவ்

பிளாஸ்டிக் துண்டுகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி, கட்டடம், விலங்குகள் என உருவாக்கும் லெகோ பிரிக்ஸ் (Lego Bricks) பற்றி தெரியும் அல்லவா? சமீபத்தில் லண்டன் நகரில், ஒரு பிரமாண்டமான லெகோ பிரிக்ஸ் சிலை உருவாக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற உருவம், சுட்டிகளின் சூப்பர் ஹீரோ, அயர்ன் மேன். இந்த அயர்ன் மேன் சிலை 2.5 மீட்டர் உயரமும் 2.3 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் எடை, ஒரு டன். 6 பேர்கொண்ட கட்டட நிபுணர்களால், 960 மணி நேரம் உழைத்து உருவாக்கப்பட்டது. இந்த அயர்ன் மேன் சிலையில், ஒரு கோடி லெகோ பிரிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்