ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

பள்ளியின் செய்திப் பலகையில் பொன்மொழிகள், புதிய செய்திகளைத் தினந்தோறும் படித்திருப்பீர்கள்.  உங்கள் ஆசிரியரிடம் கேட்டு, அந்தப் பொறுப்பை நீங்கள் பெறுங்கள்.  நாள்தோறும் தகவல்கள் எப்படிக் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? ‘ஒரு தேதி... ஒரு சேதி’ உங்களுக்குத் தினமும் தகவல் அளிக்கக் காத்திருக்கிறது. காலையில் செவிவழி கேளுங்கள்; உங்கள்  நண்பர்களையும் கேட்கச் சொல்லுங்கள். அவற்றை, செய்திப் பலகையில் வெளியிடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்