10-ஆம் வகுப்பு முதல்வர்கள்!

து வரையான சாதனைகளைத் தகர்த்து, புதிய எல்லையைத் தொட்டிருக்கிறார்கள், 10 -ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள். 500-க்கு 499 மதிப்பெண்களை அள்ளி, முதல் இடத்தை 41 பேர் பெற்றார்கள். 192 மாணவர்கள் 488 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம்,  540 மாணவர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்று அசரவைத்துவிட்டனர்.

சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதமான 90.7ஐ உற்சாகமாகத் தாண்டி, 92.9 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்