பென்டிரைவ்

மீபத்தில், 'ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி’ பெங்களூரில் நடந்தது.  இந்தக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் சாகசக் குழுக்கள் மற்றும் செக் குடியரசு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாகசக் குழுக்களும் கலந்துகொண்டன.  விண்ணில் பல்வேறு சாகசங்களைச் செய்து, பார்வையாளர்களைப் பிரமிக்கச் செய்தார்கள். இதில், இங்கிலாந்தின் 'பிரிட்லிங் விங்க் வாக்கர்ஸ்’ குழு செய்த சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தன. இரண்டு விமானங்களின் இறக்கைகள் மீது இரண்டு பேர் செய்த சாகச நிகழ்ச்சி வியக்கவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்