பென்டிரைவ்

மீபத்தில், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஒரு கோழிமுட்டை இந்திய மதிப்பில் 45,000 ரூபாய்க்கு விற்பனையானது. அது என்ன தங்க முட்டையா? என்று எல்லோருக்கும் வியப்பு.  இங்கிலாந்தில் வசிக்கும் கிம் பிராட்டன் (Kim Broughton), தன் தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். அதில், அவர் மிகவும் செல்லமாக வளர்த்த பிங் பாங் (Ping Pong) என்ற கோழி,  பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது. அந்த முட்டையை ஆன்லைனில் விற்க முடிவு  செய்து, விளம்பரம் செய்தார் கிம் பிராட்டன். அவ்வளவுதான்... இந்த முட்டைக்கு நீ, நான் எனப் பலத்த போட்டி. கடைசியில், 45,000 ரூபாய்க்கு விலைபோனது இந்த வட்ட வடிவ  முட்டை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்