ஒரு மரமும் ஒரு தோழியும்!

ந்தக் கிராமத்தில், ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதில் ஒரு சிறுமி தினமும் ஏறி, இறங்கி, பழங்களைப் பறித்து உண்டு வந்தாள். மரத்தோடு பேசுவாள், விளையாடுவாள். கிளையில் படுத்து உறங்குவாள்.

அவளுக்கு அப்பா, அம்மா இல்லை. தூரத்து உறவினர் வீட்டில்தான்  இருந்தாள். அவர்கள், அந்தச் சிறுமிக்கு கடனே என்றுதான் உணவு கொடுப்பார்கள். அதனால், அந்தச் சிறுமி எந்த நேரமும் அந்த மரத்தின் அருகில்தான் இருப்பாள். அந்த மாமரமும் அவளுடன் ஆனந்தமாக விளையாடியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்