ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

கோடைத் தீபாவளியாக இந்த ஆண்டும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது ஐபிஎல் அதில், சாதனை படைத்து வரும் சில பட்டாசு வீரர்கள் இவர்கள்...

ரோஹித் ஷர்மா: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன். 2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2009-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது, கடைசி ஓவரில் 21 ரன்கள்   தேவைப்பட்டன. 26 ரன்கள் அடித்து, அணியின் வெற்றி நாயகனாக மாறினார். 119 போட்டிகளில் 3,123 ரன்களைக் குவித்து உள்ளார். 2014-ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடி, 16 பந்துகளில் 50 ரன்களைக் குவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்