அன்லிமிடெட் அட்டகாசம்! - தி பீனட்ஸ் மூவி(The Peanuts Movie)

65 வயது குட்டிப் பையனும் அவனுடைய க்யூட் நாயும், சினிமா திரையில் அட்டகாசம் செய்யவர்றாங்க என்பதுதான், உலகச் சுட்டிகளிடம் இப்போதைய ஹாட் டாக். அந்தப் படம், ‘தி பீனட்ஸ் மூவி’ (The Peanuts Movie).

அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியர், சார்லஸ் எம்.ஸ்க்யூல்ஸ் (Charles   M.Schulz), ‘தி பீனட்ஸ்’ என்ற பெயரில், ஸ்ட்ரிப் காமிக்ஸ் தொடரை 1950-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அறிமுகம்செய்தார். பீனட்ஸ் என்றால், வேர்க்கடலை என அர்த்தம். சார்லி ப்ரௌன் (Charlie Brown) என்கிற சிறுவன், அவனது செல்ல நாய் ஸ்னூபி (Snoopy) மற்றும் நண்பர்கள் செய்யும் அன்லிமிடெட் அட்டகாசம்தான் படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்