கோடை லீவு என்றாலே ஜாலிதான்.ஆனா, ‘வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு வீடியோ கேம்ஸ் விளையாடுறதுல என்ன பயன்? அதில் கிடைக்கும் த்ரில்லைவிட பல மடங்கு விறுவிறுப்புக்கும் உற்சாகத்துக்கும் நாங்க கியாரண்டி. வாங்க இங்கே’ என அழைத்தனர், ‘செம்மை நலம்’ குழுவினர். சென்னை ஜெம் சயின்ஸ்