மழையில் நனையலாமா?

‘நோய்த்தடுப்பும் சுகாதாரமும்’ பாடத்துக்கு உரியது.

ழைக் காலம் வந்தாலே ஜாலிதான். மழை நீரில் கப்பல் விடலாம். சுற்றுச்சூழல் ரம்மியமாக இருக்கும். ஆனால், மழைக் காலத்தில் நோய்களும் எளிதாகப் பரவும். அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம். மழைக் காலத்தில் என்னென்ன நோய்கள் வரும். அது எப்படிப் பரவும் என்பதை, பள்ளி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, என் வகுப்பு மாணவர்களை விழிப்புஉணர்வு அட்டைகள் தயார்செய்யச் சொன்னேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்