புறா விளையாட்டு!

‘ஆற்றல் சேமிப்பு’ பாடத்துக்கு உரியது.

முதலில், ஒரு புறாவின் படத்தை வரைந்துகொள்ளவும். அதன் பாகங்களை, மேல் படத்தில் இருப்பதுபோல துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும். ஒரு துண்டில், ஆற்றல் பற்றிய கேள்வி இருக்க வேண்டும். அதற்கான பதில், அந்தத் துண்டோடு சரியாகப் பொருந்தும் வேறொரு துண்டில் இருக்க வேண்டும். பொருந்தும் துண்டில், அடுத்த துண்டு சேர்வதற்கான கேள்வி இருக்க வேண்டும். இதை, மாணவர்களிடம் கொடுக்கவும். யார் விரைந்து முடிக்கிறார்களோ, அவர்களுக்கு முழு மதிப்பீடு வழங்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்