வைரல் ஹிட்ஸ்!

ஜோஜோக்கு வயது நான்கு. ஆனால், 60 வயது பாட்டி போல அவ்வளவு பேச்சு. சில மாதங்களுக்கு முன்பு, ‘கவுன் போட்டால் நான் இளவரசி ஆகிடுவேனா?’  என அவள் அப்பாவிடம் பேசிய வீடியோ வைரல். அப்போதே, ஏராளமான ரசிகர்கள் ஜோஜோவுக்கு. இப்போது, ஒரு திருமணத்தில் ‘ஃப்ளவர் கேர்ள்’ நம்ம ஜோஜோ. மேற்கத்தியத் திருமணங்களில் மணமக்கள் நடந்துவரும்போது, பாதையின் இருபுறமும் நின்று பூக்களைத் தூவும் குழந்தைகள்தான் ஃப்ளவர் கேர்ள்ஸ். ஜோஜோ, ஃப்ளவர் கேர்ள் பற்றியும், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றியும் பேசுவதைக் கேளுங்கள். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கேட்டு, வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்