Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாய் ஃபிரண்ட்ஸ்...

ங்களின் இனிய நண்பன் சுட்டி விகடனுக்கு இது 17-ம் ஆண்டு. பண்டிகை நாட்களைவிடவும் நீங்கள் சிறப்பாகக் கொண்டாடுவது, உங்கள் பிறந்த நாள்தானே... அதைவிடவும், பல்சுவை இனிப்புகளோடு பக்கம் பக்கமாக உற்சாகத்தை அள்ளிவந்து, உங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்கு எகிறச் செய்யும் சுட்டி விகடனின் பிறந்தநாள் கொண்டாட்டம் இது.

பள்ளிச் சுட்டிகளே நிருபர்களாக, ஆசிரியர் குழுவினராக இருந்து தயாரித்திருக்கும் இணைப்பு இதழ், ‘என் பள்ளி... என் சுட்டி’ இந்தப் பிறந்தநாளின் ஹைலைட். இது, உங்களைப் போலவே எங்களுக்கும் புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. உங்களுக்குள் புதைந்திருக்கும் ஆற்றலின் ஒரு சாம்பிள்தான் இது. உங்களின் முழுத் திறமைகளை அடுத்தடுத்து வரும் இதழ்களில் பார்க்கப்போகிறோம்.  வெவ்வேறு பள்ளி மாணவர்கள் தயாரிக்கப்போகிறார்கள். உங்களைப் போலவே நாங்களும் மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்.                                                                                          

அன்புடன்,

ஆசிரியர்.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒரு தேதி...ஒரு சேதி!
ஹலோ வாசகர்களே...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close