சிரி... அழு... குதி!

‘Grammar’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்யவும். Verb, Noun எழுதிய மின் அட்டைகளை மாணவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்யவும். மின் அட்டையில் எழுதிய சொற்கள், பெயர்ச் சொல்லா அல்லது ஒரு செயலைக் குறிக்கும் சொல்லா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். செயலைக் குறிக்கும் சொல் இருக்கும் அட்டையை வைத்திருப்பவர், அதில் உள்ள செயலைச் செய்ய வேண்டும். (எ-கா) Jump என்றால், குதிக்க வேண்டும். Laugh என்றால், சிரிக்க வேண்டும். Cry என்றால், அழ வேண்டும். இவை எல்லாம் செயலைக் குறிக்கும் Action words என்பதால், இந்தச் சொற்களை  Verb என்கின்றோம் என அறிமுகப்படுத்தவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்