வரைபடம் அறிவோமா?

பொதுவானது

ரையில் சில பொருட்களை வைத்து, அந்தப் பொருட்கள் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடும்படி மாணவர்களிடம் கேட்டால், அவர்களால் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு உதவுவதற்காக, பிரான்ஸ் கணித மேதை ரெனோ கார்டஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறி வழிகாட்டலாம்.

அவர் சிறுவனாக இருந்தபோது, படுக்கையில் படுத்துக்கொண்டு, மேற்கூரையைப் பார்த்தபோது, மேலே ஒரு பூச்சி அங்கும் இங்கும் மாறிமாறி அமர்ந்தது. பூச்சியின் அமைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அவருக்குத் தோன்றியதுதான் இன்றைய வரைபடம். ஒரு பொருளின் அமைவிடத்தை எளிதாகக் கண்டறிய, சம இடைவெளிகளில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் அமைத்து வரைபடம் வரையலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்