Ladder Game

‘Diwakar An Icon For Children’ பாடத்துக்கு உரியது

‘Diwakar An Icon For Children’ என்ற பாடத்தின் செயல்பாடாக, Ladder Game விளையாட்டை விளையாடினோம். அந்தப் பாடத்தில் வரும் புதிய சொற்களை எழுதி, அதன் இறுதி எழுத்தைக்கொண்டு, ஒரு Ladder போன்று தொடர்ச்சியாக எழுதும்படி கூறினேன். பின்னர், அந்த வார்த்தையின் ஒவ்வோர் எழுத்தில் இருந்தும் ஒரு புது வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதச் சொன்னேன்.

sports man - narrow - wonder - resemble

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்