மாறும் வடிவங்களும் உருவங்களும்!

‘சமச்சீர்த்தன்மை’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் (உதாரணம்: க, ப, N, D, O), எண்கள் மற்றும் பல வடிவங்களின் மாதிரிகளை அட்டையில் தயார்செய்து, வண்ணக் காகிதத்தால் ஒட்டி வரச் சொன்னேன். முதலில், பல்வேறு சுழற்சிகள் (கால், அரை, முழுச் சுழற்சி) பற்றி விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்கள் கொண்டுவந்த வடிவங்களின் மாதிரிகளை மேஜை மீது வைத்தேன். ஒவ்வொரு மாணவராக அழைத்து, ஏதாவது ஓர் அட்டையை எடுத்து, நான் கூறும் சுழற்சியைச் செய்து காட்டச் சொன்னேன். சுழற்சிக்குப் பின்னரும் மாறுபடாமல் இருப்பவற்றைக் கண்டறியச் சொன்னேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்