செயல்பாட்டின் வழி அசமன்பாடுகளை அறிவோம்!

இயற்கணிதம் பாடத்துக்கு உரியது.

‘X ≤ 4’ என்ற அசமன்பாட்டை விளக்க வேண்டுமெனில்,    x என்பது 4 மற்றும் 4-ஐ விட சிறியது என விளக்க வேண்டும். இதனை நன்கு உணர்த்த, எண்கோடு வடிவ அட்டையில் விளக்கலாம். எண்கோட்டில் 4-ஐ குறிக்க, அந்த எண்ணுக்கு நேராக அடையாளக்குறியைப் பொருத்த வேண்டும். இன்னொரு அடையாளக் குறியை 4-க்கு குறைவாக உள்ள எண்ணில் பொருத்தி, அசமன்பாட்டை அறியச்செய்யலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்