ஒரு தேதி...ஒரு சேதி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தினம் ஒரு தகவல் கேட்டு, குறிப்புகள் எடுத்துக்கொண்டால், 30 நாட்களில் ஒரு நூலைப் படித்ததற்குச் சமம். எனவே, தினம் ஒரு தேதியில்... ஒரு சேதி கேட்கத் தவறாதீர்!

எம்.ஆர்.ராதா: எழுத, படிக்கத் தெரியாத ஒருவர், தம் நடிப்பால் பலரின் சமூகச் சிந்தனைகளைத் தூண்டினார்  என்றால், ஆச்சர்யமான விஷயம் அல்லவா?  பெரியாரின் கருத்துக்களை தான் நடித்த நாடகம், திரைப்படம் வழியே மக்களிடையே கொண்டுசேர்த்தவர். ‘பொருட்கள், மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, ஆடம்பரத்தைக் காட்டுவதாக இருக்கக் கூடாது’ என்றவர். தன்னிடம் இருந்த இம்பாலா காரில், வைக்கோல் ஏற்றி அனுப்பியவர். அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்