ஒரு தேதி...ஒரு சேதி...

காலையில் கண் விழித்ததும், புத்துணர்ச்சிக்காகத் தேநீர் அருந்துவது பலரின் பழக்கம். அதுபோல நமது செவிக்கும் தரலாம் ஒரு தேநீர்.  அதுதான் பயனுள்ள செய்திகளைத் தரும் ஒரு தேதி... ஒரு சேதி!

திரைப்படத் துறையின் உட்சபட்ச விருதான ஆஸ்கர் விருதை, ஒன்றுக்கு இரண்டாகப்  பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் சிறு வயது ஆசை, லட்சியம் எல்லாமே இசைதான். தென்னிந்தியக் கலைஞர்கள், வட இந்தியாவில் புகழ்பெற முடியாது என்கிற நிலையை   உடைத்தெறிந்தார். கொல்கத்தாவில் நடந்த இவரின் இசை நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் ரசிகர்கள் வந்திருந்ததைப் பார்த்து, இந்தியாவே  அசந்தது. இவரின் தந்தையும் இசைக் கலைஞர்தான். ரஹ்மானின் இளம் வயது வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான செய்திகளை நீங்கள் கேட்க வேண்டுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்