ஹாபி...ஹாபி...

வ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் (பிறந்த நாள், பள்ளி முதல் நாள்), குடும்பத்தில் உள்ளவர்களோடு ஒரே மாதிரி புகைப்படம் எடுத்து, ஆல்பம் உருவாக்குவதும் ஜாலி ஹாபி தான்.  10 அல்லது 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆல்பத்தைப் புரட்டி, தோற்றத்தின் மாற்றம், அந்த நாள் நினைவுகள் என மகிழ்ச்சியில் திளைக்கலாம்.  ஆண்டுக்குப் பதிலாக மாதத்தில் ஒரு நாள், நண்பர்களோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்து, ஆல்பமாக அசத்தலாம். லண்டனைச் சேர்ந்த  புகழ்பெற்ற புகைப்படக்காரர் ஸெட் நெல்சன் (Zed Nelson), தனது நண்பர் குடும்பத்துக் குழந்தையை 1991 முதல் 2012 வரை, ஒவ்வோர் ஆண்டு பிறந்த நாளின்போதும் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்