ஒரு தேதி...ஒரு சேதி...

தினம் தினம் மாறும் இந்த உலகில், பழையன அறிந்துவைத்திருப்பதும், புதியன தெரிந்துவைத்திருப்பதும் நம்மை உயர்த்தும். இந்த ‘ஒரு தேதி... ஒரு சேதி’ அதற்கான வழிகாட்டியாக இருக்கும்.

பெரியார் என அனைவராலும் பெருமிதமாக அழைக்கப்பட்டவர்,    ஈ.வெ.ராமசாமி. ‘கடவுள் மறுப்பாளர்’ என்ற ஒரு விஷயத்தில் மட்டுமே இவரை அடக்கிவிட முடியாது. தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீதும், அவர்களின் முன்னேற்றத்தின் மீதும் அக்கறைகொண்டு, அவர்களின் அறியாமையை நீக்க வேண்டும் என்கிற தீராத போராட்டத்தில் ஈடுபட்டவர். மது ஒழிப்புப் போராட்டத்தின்போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர், ஊர் ஊராகச் சென்று கதர் விற்றவர், பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்தவர் என, பல சமூகச் சீர்திருத்தங்களை உருவாக்கியவர். அவரைப் பற்றி மேலும் பல விஷயங்களை அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்