ரயில் தாத்தா!

ரம்,செடி, கொடிகள் கண்களுக்குக் குளிர்ச்சியூட்ட,  மலைப்பிரதேசத்தில் ஊர்ந்து வருகிறது,  குகைக்குள் நுழைந்து வெளியேறுகிறது. அந்தப் பயணிகள் ரயில், ஆற்றுப் பாலத்தில் தடதடத்து, நகருக்குள் நுழைகிறது. அடுக்கு மாடிக் கட்டடங்கள், மின்னும் விளக்குகள், விளம்பரப் பலகைகள், சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றைக் கடந்து, ‘யூனியன் ரயில் நிலையம்’ என்ற ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மலைப் பகுதியில் இந்தப் பயணிகள் ரயில் வரும்போதே, சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. சிக்னல்கள், கடந்து செல்லும் வாகனங்கள், ரயில் நிலையப் பணியாளர்கள் என அவ்வளவு நேர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்