டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

‘மடங்குகள் அறிவோம்’ பகுதிக்கு உரியது.

ந்தின் மடங்கை மாணவர்கள் அறிந்துகொள்ள, சூப்பரான செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.

மாணவர்களை வட்டமாக  உட்காரவைக்கவும். ஒன்று முதல் 100 எண்களைக் கூறச்சொல்லவும். ஐந்தின் மடங்குகள் (5, 10, 15...) வரும் மாணவர்கள், தலா ஒரு கதை கூற வேண்டும். ஆரம்பத்தில் சில மாணவர்கள் தயங்குவர். அவர்களை டி.வி-யில் பார்த்த டோரா, புஜ்ஜி கதைகளைக் கூறச்சொல்லலாம்.

கதை கூறியபின், அவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேறவேண்டும். மற்றவர்கள் மீண்டும் எண்களைக் கூறி கதைகளைத் தொடர வேண்டும்.

இதன்மூலம், ஐந்தின் மடங்குகளை மாணவர்கள் தெரிந்துகொள்வதுடன், பேச்சுத்திறன் மற்றும் தயக்கத்தைத் தாண்டும் மனநிலை வளரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்