வார்த்தைத் தேடல்!

‘Grammar’ பகுதிக்கு உரியது.

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். வகுப்பறையின் தரையில் கட்டங்கள் வரைந்துகொள்ளவும். ஆங்கில எழுத்துகளை, சார்ட் அட்டையில் எழுதி வெட்டிக்கொள்ளவும். இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியாக அட்டைகளைக் கொடுக்கவும். அடுத்து, வார்த்தைகளைக் கண்டுபிடிக்க ஆசிரியர் குறிப்புகளைக் கொடுக்கவும். மாணவர்கள் அதைப் புரிந்துகொண்டு, அவரவர் இடத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து, கட்டத்தில் பொருத்த வேண்டும்.

e.g, Clue: 1. The Place where you go to pray the God.

Answer: Temple.

Clue: A person who treats us when we are sick.

Answer: Doctor.

மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன், வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்