ஒலிம்பிக் பிறந்ததும் வளர்ந்ததும்!

லகின் பார்வை முழுவதும் ஆகஸ்ட் 8-ல், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடக்கப்போகும் ஒலிம்பிக் போட்டிகளை நோக்கி இருக்கிறது. இந்த ஒலிம்பிக்கின் வரலாறு பற்றி ஒரு ரீவைண்ட்...

ஒலிம்பிக் தொடக்கமும் ஜீயஸும்!

கி.மு 776-ம் ஆண்டு, கடவுளரின் கடவுளாக வணங்கப்பட்ட ஜீயஸ் திருவிழாவாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எலிஸ் பகுதியின் ஒலிம்பியாவில் தொடங்கியது. ஜீயஸின் பல சிலைகளைச் செய்து காட்சிக்கு வைத்தார்கள். அவற்றில் ஒன்று, சிற்பி ஃபிடியாஸ் செதுக்கிய 42 அடி சிலை. யானைத் தந்தத்தால் உடலும், அதன் மீது தங்கக் கவசமும் அமைந்து வடிவமைக்கப்பட்டது. கி.பி 426-ம் ஆண்டு, ரோமப் பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ், அனைத்து சிலைகளையும் அழிக்கச் சொல்ல, இந்தச் சிலை மட்டும் கான்ஸ்டான்டிநோபிளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கி.பி 476-ல் அரண்மனை ஒன்றில் தீப்பிடித்து அழிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்