மாயமில்லே... மந்திரமில்லே... 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிரகாஷ் சவ்கூர்

டைத்த தீக்குச்சியை மந்திரம் போட்டு முழுசா மாத்திக் காட்டுறேன். பார்க்கிறீங்களா?'' என உங்கள் நண்பர்களுக்கு சவால்விட்டு, ஓர் அசத்தல் மேஜிக் செய்யத் தயாரா?

உடைத்தும் முழுமையாகும் தீக்குச்சி!

நான்காக மடிக்கப்பட்ட கர்ச்சீஃப்பை விரித்து, நண்பர்களிடம் காட்டுங்கள்.

அதை மேஜை மீது விரித்துவைத்து, இரண்டு நண்பர்களை அருகில் அழையுங்கள். தீப்பெட்டியில் இருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து, கர்ச்சீஃப்பின் மையத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

‘‘இந்தத் தீக்குச்சியை கர்ச்சீஃப்பால் மூடப்போறேன். நல்லாப் பார்த்துக்கங்க. என் கையில் வேற தீக்குச்சி இல்லை'' எனச் சொல்லி, உங்களின் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்